அடையாளமே தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை

கமலினி முகர்ஜீ கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் வேட்டையாடு விளையாடு தான். இதற்கு முன் இந்தியில் வெளிவந்த Phir Milenge படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் கடைசியாக தமிழில் வெளிவந்த … Continue reading அடையாளமே தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை